Sunday, November 8, 2009

நீ-மரணம்-உண்மை

 மரணம் உண்மை என்றால்,
என் கண்ணோடு ் உரையபோகும் கடைசி காட்சி உன் முகமென்பது,
மரணத்திற்கு நிகரான உண்மை.

No comments:

Post a Comment