பல வருடங்கள் , பல பள்ளி ஆசிரியர்கள் ,
என்னை கொட்டி கொட்டிேய வீங்கிய என் அம்மாவின் முட்டிகள்,
என்னை அடித்து முறிந்த பெரம்புகள்,
இவையால் வராத இலக்கணமும், தமிழும் ,
உனை கண்ட கனம் முதல் கொட்டுதே கவிதையாக.
என்னை கொட்டி கொட்டிேய வீங்கிய என் அம்மாவின் முட்டிகள்,
என்னை அடித்து முறிந்த பெரம்புகள்,
இவையால் வராத இலக்கணமும், தமிழும் ,
உனை கண்ட கனம் முதல் கொட்டுதே கவிதையாக.
No comments:
Post a Comment