Sunday, July 7, 2013

நிதர்சனம்

திரைகடல் ஓடியும்  திரவியம் தேடு என்பார்கள்
திரைகடல் தாண்டிய பின்பே தெரிகிறது
திரவியத்தை விட்டு வந்து இங்கு வேறெதையோ
தேடிகொண்டிருக்கிறோம் என்று !  

மற்றும் சில

ஒரு கணம் பார்வையால் கொள்ளுவாள்
மறு கணம் புன்னைகையால் உயிர் கொடுப்பாள்