Thursday, January 19, 2012

புயல்

புயல் கடந்த பின் அங்கு அமைதி நிலவும்
ஆனால் நீ அமைதியாக கடந்தபின்
தான் என்னுள் புயலே கிளம்புகிறது

கண்ணீர் தாமரை

என் கண்ணீர் தெப்பத்தில்
மலர்ந்த தாமரை அவள்
அவள் வாடாமல் இருக்க
அழுதுகொண்டே இருக்கிறேன் நான்